HTML இல் பயன்படுத்தப்படும் வர்ணங்கள். RGB நிறக் குறிமுறையைப்(Color names) பயன்படுத்துதல், ஆறு இலக்க பதினறும எண்ணைப் (Color Values)பயன்படுத்துதல்
போன்ற இரு வழிகளில் நிறத்தைக் கொடுக்க முடியும். RGB நிறக் குறிமுறையில் black, silver, Grey, white, maroon, red, purple, fuchsia, green, lime, Olive, yellow, navy, blue, teal மற்றும் aqua என்பன போன்ற பதினாறு வகை நிறங்கள் வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பயன்படுத்தக்கூடிய ஆறு இலக்க பதினறும எண்கள் கீழே உள்ளன.
0 comments:
Post a Comment