வேம்பின் மருத்துவம்
தெய்வீக மூலிகை மரங்களுள் ஒன்று வேம்பு. அம்மரத்தில் பட்டு வரும் காற்று பக்டீரியா கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெற்றது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வேம்பு ஆறு வகைப்படும். அவை வேம்பு,சர்க்கரை வேம்பு,மலை வேம்பு, கறி வேம்பு, நில வேம்பு, சிவனார் வேம்பு என்பனவாகும்.
வேம்பின் இலை, பூ, காய், பட்டை ஆகிய எல்லாமே மருத்துவ குணமுடையவை. அதன் விதையிலிருந்து எடுக்கப்படும் வேப்பெண்ணை, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவையும் மருத்துவ குணமுடையவையே.
சாதாரண வேப்ப மரம்
சுரம், வாதகோளம்,மூலகண மந்தம், எரிகிருமி, வயிற்று நோய், சிதறுகின்ற மலபேதி ஆகியவற்றை குணமாக்கும் மருத்துவ குணமுடையது.
வேப்பங்கொழுந்தை நாள் தோறும் அதிகாலை சிறிதளவு மென்று தின்றால் விஷக்கடியினால் உடலுக்கு ஆபத்து ஏற்படாது என்பது கிராமப்பகுதியினரின் மருத்துவ குறிப்பாகும்.
வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பல் இடுக்கிலுள்ள கிருமிகள் சாகும், பல் ஒளி பெறும்.
மந்த பேதிஅஜீரணம்
அம்மை நோய்
இரத்த சுத்தம்
மலடு நீங்க
தாது புஷ்டி
தோல் நோய்கள்
வேப்பம்பூ பித்தம்
வாய்வுத்தொல்லை
வேப்பம் நெய்
வேப்பம் பிண்ணாக்கு தேமல் படை
நில வேம்பு
0 comments:
Post a Comment