PHP Tamil_4

அர்ரேக்கள்

<?php
$entryTitle = "Sample Title";
$entryDate = "November 22, 2013";
$entryAuthor = "Dinesh";
$entryBody = "Today, I wrote a blog entry.";
?>

மேலே உள்ள நிரல் வரிகளை பின் வருமாரு எளிதாக தொகுத்து வழங்கலாம்.அதாவது ஒவ்வொரு மதிப்புக்கும் ஒரு key கொண்டு தகவலானது map பண்ணப் பட்டிருக்கும்.இதுவே phpல் அர்ரே எனப்படுகின்றது.

<?php
$entry = array(
'title' => 'Sample Title',
'date' => 'November 22, 2013',
'author' => 'Dinesh',
'body' => 'Today, I wrote a blog entry.'
);
?>

மேலே உள்ள நிரல் வரிகளின் சிறப்பு என்னவென்றால் அனைத்து தகவல்களும் ஒரே ஒரு மாறியில் (variable) ல் சேமிக்கப்படுகின்றது.இந்த தகவல்களை அணுகுவதற்கு [ ] பயன்படுகின்றது.

<?php
echo $entry['title']; // Outputs "Sample Title"
echo $entry['date']; // Outputs "November 22, 2013"
echo $entry['author']; // Outputs "Dinesh"
echo $entry['body']; // Outputs "Today, I wrote a blog entry."
?>

அதே போல் அர்ரேயில் index அடிப்படையிலும் தகவலை சேமிக்க முடியும்.
பொதுவாக நிரல் மொழிகளில் index ஆனது 0வில் அரம்பிக்கும்.உதாரணத்துக்கு பின் வரும் வரிகள்

<?php
$entry = array('Sample Title', 'November 22, 2013', 'Dinesh',
'Today, I wrote a blog entry.');
echo $entry[0], ' by ', $entry[2];
?>

இந்த வரிகளானது உலாவியில் (browser) பின் வருமாறு வெளியிடும்.

Sample Title by Dinesh

பிழைகளை தவிர்ப்பதற்காக string அர்ரே எனில் அவைகள் { மற்றும் } உள்ளே இருத்தப்படுகின்றன.
உதாரணம்:
<?php
$person = array('name' => 'Dinesh', 'age' => 24);
echo "This person's name is {$person['name']}
and he is {$person['age']}.";
?>

பிழைகளை தவிர்ப்பதற்கான மற்றொரு வழி அர்ரே இண்டக்ஸின் single quote ஐ தவிப்பதாகும்.

<?php
$person = array('name' => 'Dinesh', 'age' => 24);
echo "This person's name is $person[name]
and he is $person[age].";
?>

 


PREV     NEXT

0 comments:

Post a Comment